இது விஷயமாய் கார்டிடம் கம்ப்ளெயிண்ட் செய்ய,
அப்பாவி மூன்றாவது வகுப்புப் பிரயாணிக்குத் தைரியமிராது.
பிராது கொடுத்தவுடன் பிரியமாய் உதவி கிடைப்பதுமில்லை.
இயற்கை தர்மங்களைத் தழுவ உன்னத வழிகளைத் திட்டமிட்டு நிற்பதே
நாகரிகம் தற்கால உடையிலும், நடையிலும்,
உண்பதிலும், வீண் கர்வத்திலும் நல்ல நகாரீகத்தைக் காணமுடியாது.