ராசிகளின் அமைப்பு :- வானத்தில் பூமியானது சூரியனை சுற்றி வரும் பாதை ” எக்லிப்டிக்” எனப்படும். இதற்கு இருபுறமும் 5 பாகை சுற்று வளைய பட்டைப்பகுதி இராசி சக்கரம் எனப்படும். இந்த சுற்று வளைய பகுதிக்குத்தான் கோள்களும் சந்திரனும் சுற்றி வருகின்றன. இது 12 பாகமாக பிரிக்கப்பட்டு 12 ராசியாக கொண்டு உள்ளது. இராசி மேசம் சரராசி 0 பாகை முதல் 30 பாகை வரை தன்மைகள் நியாயம் தர்மம் – புண்ணியம் இரவில் பலம் இராசி ரிஷபம் ஸ்திர ராசி 30பாகை முதல் 60பாகை வரை தன்மைகள் ஆணவம் – மாயை – காமம் இரவில் பலம் இராசி மிதுனம் உபயராசி 60 பாகைமுதல் 90 பாகைவரை தன்மைகள் காமம் – வெகுளி – மயக்கம் இரவில் பலம் இராசி கடகம் 90 பாகைமுதல் 120 பாகைவரை சரராசி தன்மைகள் அறம் – பொருள் – இன்பம் இரவில் பலம் இராசி சிம்மம் 120 பாகைமுதல் 150பாகை வரை ஸ்திர ராசி தன்மைகள் நியாயம் – தர்மம் – புண்ணியம் இரவில் பலம் இராசி கன்னி 150 பாகைமுதல் 180பாகை வரை தன்மைகள் ஆணவம் – மாயை – காமம் உபயராசி இரவில் பலம் Category: ஜோதிடம்By admin@powerathmaSeptember 6, 2020Leave a commentTags: divine power athmaஇராசிமேசம்ராசிகளின் அமைப்புரிஷபம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:சூழ்நிலைNextNext post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 1.2 ராசிகளின் அமைப்பு :- துலாம் முதல் மீனம் வரைRelated Postsவியாழன் 15November 10, 2024வியாழன் 14November 9, 2024வியாழன் 13November 8, 2024வியாழன் 12November 7, 2024வியாழன் 11November 6, 2024வியாழன் 10June 25, 2024