இராசி துலாம் 180 பாகைமுதல் 210பாகை வரை சரராசி தன்மைகள் காமம் – வெகுளி – மயக்கம் இரவில் பலம் இராசி விருச்சிகம் 210 பாகைமுதல் 240பாகை வரை ஸ்திர ராசி தன்மைகள் அறம் – பொருள் – இன்பம் இரவில் பலம் இராசி தனுசு 240 பாகைமுதல் 270 பாகைவரை உபயராசி தன்மைகள் நியாயம் – தர்மம் – புண்ணியம் இரவில் பலம் இராசி மகரம் 270 பாகைமுதல் 300பாகை வரை சரராசி தன்மைகள் ஆணவம் – மாயை – காமம் இரவில் பலம் இராசி கும்பம் 300 பாகைமுதல் 330பாகை வரை ஸ்திர ராசி தன்மைகள் காமம் – வெகுளி – மயக்கம் இரவில் பலம் இராசி மீனம் 330பாகை முதல் 360பாகை வரை உபயராசி தன்மைகள் அறம் – பொருள் – இன்பம் இரவில் பலம் மேசவீதி வைகாசி-ஆனி-ஆடி- ஆவணி உத்திராயணம். ரிஷபவீதி: சித்திரை-புரட்டாசி-ஐப்பசி-பங்குனி பூர்ணாயணம். மிதுனவீதி: கார்த்திகை-மார்கழி-தை-மாசி தட்சணாயணம். சந்திரமானம் என்பது பௌர்ணமியிலிருந்து பௌர்ணமி (நமதுவழக்கம்). சௌரமானம் என்பது அமாவாசையிலிருந்து அமாவாசை (வடநாட்டினர் வழக்கம்.) Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaSeptember 7, 2020Leave a commentTags: divine power athmaதனுசுமகரம்மிதுனவீதி:மேசவீதிரிஷபவீதி: Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 ராசிகளின் அமைப்பு :-NextNext post:குருRelated Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 10May 14, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 9May 13, 2026நட்சத்திர எதிரிடையில் நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 8May 12, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 7May 11, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026