உரையாடலின் ஒரு பகுதி 125
காரணம்
உங்கள் செயல், எண்ணம், உணர்வு இவற்றில் உங்கள் கவனம் இல்லை
இவை பிளவுபட்டு பிரிந்து இருப்பதே காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்
ஒற்றுமை எப்போதுமே வெற்றி தரும் அதில் சந்தேகமே இல்லை
அந்த ஒற்றுமையை உங்களிடம் இருந்து துவங்குங்கள்
நீங்கள் இதுவரை பார்த்த விஷயங்கள் அனைத்தும் வேறெரு கோணத்தில் அறிய துவங்குவீர்கள்
அப்போது உங்களின் புரிதலும் வேறு ஒரு தளத்தில் இருக்கும்
அப்போது உங்களுக்கு ஆகாயம் சேதி சொல்லும் நட்சத்திரங்களின் மொழி உங்களுக்கு புரியும்
பறவைகளின் கீதம் சிங்களின் கர்ஜனை யானைகளின் பிளிறல்
இவைகளின் அர்த்தம் புரியும்
அப்போது அந்த அதிசயத்தில் ஆழ்ந்து கரைந்து போவீர்கள்.
