விழித்திருங்கள் பலவீனமாகிய இந்த மனவசியத்திலிருந்து விடுபட்டெழுங்கள்.
உண்மையில் யாரும் பலவீனர் இல்லை. ஆன்மா எல்லையற்றது
எல்லா ஆற்றலகளும் உடையது எல்லாம் அறிந்து எழுந்த நில்லுங்கள்,
உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,
உங்களுள் உறைகின்ற இறைவனை வெளிப்படுத்துங்கள்,
அவரை மறுக்காதீர்கள்.
