ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற
வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால்
ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள
வேண்டுமென நினைப்பது இல்லை
மாற்றம் என்பது மானிடத் தத்துவம்.
மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்
நாம் மாற வேண்டும்
நாம் மாறியே ஆக வேண்டும்
நாம் கண்டிப்பாக மாறியே ஆக
வேண்டும்
