இதற்கு பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டுமென்றால்
நாம் நம்மை கவனித்தலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் கவனிக்க வேண்டும்
ஒவ்வொரு சிந்தனையையும் சிந்திக்க வேண்டும்.
உங்களிடம் உள்ள ஒவ்வொரு உணர்வுகளையும் கவனியுங்கள்
உங்களின் மெல்லிய அசைவுகளையும் கவனியுங்கள்
அதாவது
நடத்தல் சாப்பிடுதல், குளித்தல் இது போன்று உள்ள
எல்லாவற்றையும் கவனியுங்கள்
