ராகு, கேது கிரகங்கள் பாபருடன் எந்த ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்துள்ளாரோ
அக்கிரக பலனை தனது திசையில் வழங்குவர்.
ராகுவிலிருந்து 5, 9ல் லக்னாதிபதியும், 9மிடத்தின் அதிபதியும் சேர்ந்து இருப்பின்
லெளகீக வாழ்க்கையில் நாட்டம் இருக்காது. துறவி வாழ்க்கை வாழ்ந்து சன்னியாசியாக மாறிவிடுவர்.
ராகு 12ல் இருந்தால் கண்வியாதி வரும், சனி 12ல் இருந்தால் மாலை கண், அல்லது கண் சிமிட்டல் ஏற்படும்.
