இருப்பதுவும் பிரிவதும்
அவரவர் விருப்பம்
ஆனால்
உடனிருந்தே
அந்நியமாக்கபடுவது
ஆகப்பெரும் வன்முறை
இதை உங்கள் வாழ்நாளில் என்றாவது
ஒரு முறையாவது உணர்ந்து இருக்கிறீர்களா
இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து இருக்கிறீர்களா
இருப்பதுவும் பிரிவதும்
அவரவர் விருப்பம்
ஆனால்
உடனிருந்தே
அந்நியமாக்கபடுவது
ஆகப்பெரும் வன்முறை
இதை உங்கள் வாழ்நாளில் என்றாவது
ஒரு முறையாவது உணர்ந்து இருக்கிறீர்களா
இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து இருக்கிறீர்களா