சனி 2ல் இருப்பின் இரண்டு முறை திருமணம் ஏற்படும்.
7ல் இருப்பின் இருதாரயோகம் 12ல் இருப்பின் பார்வைகோளாறுடன் போராட வேண்டிவரும்.
சனி, சூரியன் இணைந்து லக்னத்திலோ, 7ம் வீட்டிலோ இருப்பின்
திருமணம் நடப்பது துர்பலம், திருமணமே ஆகாமல் போகலாம்.
சனி, குரு இணைந்து லக்னத்தில் இருந்தால்
பண நெருக்கடியும், திடீர்வேலையினால் பாதிப்பும்,
வழக்கு வியாஜ்யத்தில் ஈடுபடுதல் போன்றவை ஏற்படும்.
