மேலை நாட்டில், மேலை நாடு ஏற்றுக் கொண்டுள்ள மதத்திற்க்கு எதிராக
யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும்,
அவன் மிகக் கொடூரமான வகையில் சமுதாயத்தைக் விட்டு விலக்கப்படுவான்
அவர்கள் நமது ஜாதி முறைகளைப் பற்றிச் சரளமாக
அதே வேளையில் நயமாகக் குறை கூறுவார்கள்.