சுக்ரன் கன்னியில் இருக்கப் பிறந்தவர்கள் அறிவாற்றல் இருக்கும்,
வேற்றுமாநிலத்தில் உழைத்து வாழ்வார்கள்.
அழகுசாதனங்களில் நாட்டமுள்ளவராய் இருப்பர்,
காதல் தோல்வி ஏற்படும். இனிமையாக பேசுவார்கள்.
சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பொலிவு இருக்கும்,
அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம் நிறைய பெறுவார்கள்.
சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பெலிவு இருக்கும்,
அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம் நிறைய பெறுவார்கள்.