ஒன்பதாமிடத்தோன் திசையில்,
பத்தாமிடத்தோன் புத்தியில்
அப்போது நடக்கும் கோட்சாரத்தில்
நாலாமிடத்தோன் பத்தாமிடத்திலிருக்க,
பத்தாமிடத்தோனுக்கு நாலாமிடத்திலும்
அல்லது அங்காரனுடைய கேந்திரத்திலேனும் சேர்ந்து நிற்க,
பிறந்தோனுக்கு
புராதனமான பூமி மனை இவைகளில்
பத்தாமிடத்ததிபன் நிற்கும் திசையில்
தனம் பொருள் இவைகள் கிடைக்கும்.