7. ஏழாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சுகக் குறைவுடையவன். அற்ப
புத்திருடையவன், மந்தபுத்தியுடையவன், நல்ல நிஷ்டூரமுடையவன்,
ஸ்திரீகளுடைய வியாதியுடைவன்.
8. எட்டாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சாந்தமுடையவன்,
உள்வெளி இரண்டிலும் தெய்வ ( சிரத்தையுடையவன் ) விசாரணையுடையவன்,
திடசரீரமும் திடவிரதமுடையவன், தர்மவான், சத்துவமுடையவர்.
9. ஒன்பதாமிடத்தில் பரிவேடனிருந்தால் புத்திரருடன் கூடியவன். சுகி, நன்
மனைவியுடையவன். பர்த்தா, அதாவது யஜமானன் அழகு, வசியமுடையவன். தனம்
சம்பாதிப்பவன். சஞ்சலமில்லாதவன், மானி அற்ப சந்தோஷமுடையவர்.
10. பத்தாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் கொஞ்சம் அங்காலப்புடையவன்.
போகமுமிப்படியே, திடமான சரீரமுடையவன். ஆச்சாரமில்லாதவன், சர்வ
சாஸ்திரங்களையும் அர்த்தங்களையும் படித்தறிந்தவர்.
11. பதினொராமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் ஸ்திரீ போகி, குணவான், அறிவாளி,
சுய ஜனப்பிரியர், அக்னி மந்தத்தையுடையவர்.
12. பன்னிரண்டாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் குருவை நிந்தித்தபடியிருப்பான்.