முதலாம் பாவம் ஜனன தன்மை முடி-மெய்:- பிறர் பணத்தை தனதாக்குதல், தோல் சம்பந்தம், இளைய சகோதர விசயம், தாய்வழி சொத்து, உயர் தர கல்வி, நெடும் பிரயாணம், வெளிநாட்டு வாழ்க்கை, தாய் மாமனுக்கு வரும் ஆபத்து, தந்தையின் தொழில் வியாபாரம், ஜாதகனின் சிறப்பு பழக்க வழக்கங்கள் திடகாத்திர நிலை பலம். இரண்டாம் பாவம் குடும்பஸ்தானம், கற்பனை:- வலது நேத்திரம், முகம், வித்தை, தனம், உணவு, வாக்கு, நெற்றி, ஜீவ காருண்யம், நாசி, பல், பாத்திர பண்டம், அன்னதானம், இரண்டாம் விவாகம் குடும்பஸ்தானம், கற்பனை, உடல் உறுப்புகள், பேங்க், நடவடிக்கை, வீடு வாங்குதல். மூன்றாம் பாவம் சகோதர ஸ்தானம்:- ஆபரணம், பலம், கதை, கேள்வி, வலது காது, சகோதர ஸ்தானம், மன பேதலிப்பு, ஞாபக சக்தி, சொத்து பிரிவினை, உணவு வகை குறுகிய பிரயாணம், தைரிய வீரிய பராக்கிரமம், எதிர்பாராத வெற்றிகள், வெளியீடு, தொடர்புகள். நான்காம் பாவம் சுகஸ்தானம்:- கண்டம், வீடு, நீர்நிலை, தாய், கன்று, காபி, நட்பு, வேலைக்காரர், சுகம், வாகனம், வலக்கை, வஸ்திரதானம், அந்தரங்கமும் ஐந்தாம் பாவம் புத்திரஸ்தானம்:- புத்திரன், அன்பு, கணையம், மார்பு, பிரபு ஸ்தானம், புத்திரஸ்தானம் மனைவிக்கு அல்லது கூட்டுத் தொழில் பார்ட்னருக்கு வரும் யோகம், அதிர்ஷ்டம், சினிமா, நடனம், நாடகம், சங்சீதம், சீட்டாட்டம், சூதாடுதல், குதிரை பந்தயம், காதல் விஷயங்கள், வேத பாராயணம், மந்திர உச்சாடனம், உபாசனை பலம். ஆறாம் பாவம் சத்துருஸ்தானம்:– சோரம், கடன், புண்கள், பசி, வயிறு, சத்துரு, ரோகம் டாக்டர் தொழில், மூலிகை, கடினமான மனநோய், அகாரல போஜனம் திருட்டு ஆபத்து, சிறை பயம். ஜாதகர் செய்யும் தொழிலின் பலம் கடின உழைப்பு, மறைமுக செயல்கள், Category: ஜோதிடம்By admin@powerathmaFebruary 1, 2021Leave a commentTags: aathmaaஆபரணம்கதைகேள்விபலம்வலது காது Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:உரையாடலின் ஒரு பகுதி 5NextNext post:அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம். 1Related Postsவியாழன் 15November 10, 2024வியாழன் 14November 9, 2024வியாழன் 13November 8, 2024வியாழன் 12November 7, 2024வியாழன் 11November 6, 2024வியாழன் 10June 25, 2024