சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். அதிகமாகச் சம்பாதிப்பார்கள். ஆனால் தவறான வழியில் வரும் சம்பாதனையாகவே இருக்கும். சமூகத்திற்கு விரோதச் செயல்களையும், சட்டத்தை மீறும் செயலிலும் ஈடுபடுவார்கள். வன்முறையில்தான் தமது பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள். எனவே இவர்கள் நல்வழியில், மனதையும், செயலையும், ஈடுபடுத்தினால் நற்குணங்களைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். நிதானம் என்ற குணமே இவர்களிடத்தில் இடம் பெறாது. Category: ஜோதிடம்By admin@powerathmaDecember 13, 2020Leave a commentTags: 29 - ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.DIVINEPOWER AATHMAA .COMசெயலையும்நல்வழியில்நிதானம்மனதையும் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:28 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.NextNext post:30 -ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.Related Postsசனி 22January 22, 2026சனி 21December 20, 2025சனி 20December 19, 2025சனி 19December 18, 2025சனி 18December 17, 2025சனி 17December 16, 2025