சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். கடினமான தோற்றம் உடையவர்கள். கள்ளங்கபடம் இல்லாதவர்கள். மற்றவர்களின் சொல்லை நம்புவர். தவிர, இவர்கள் பிறரிடம் சுலபமாக ஏமாற்றம் அடைவர்கள். தமது வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும், அனுபவிப்பவர்கள். எப்படிப்பட்ட துன்பத்தையும் தமது விதி என்று எண்ணி கவலையை மறப்பவர்கள். பிறரின் மனம் நோகாமல் நடப்பவர்கள். பற்றாக்குறைகளும் கலந்திருக்கும். Category: ஜோதிடம்By admin@powerathmaDecember 12, 2020Leave a commentTags: 28 - ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.கள்ளங்கபடம்கவலைபற்றாக்குறை Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:27 – ந் தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.NextNext post:29 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.Related Postsராகு 3July 15, 2026ராகு 2July 14, 2026ராகு 1July 13, 2026சனி 22January 22, 2026சனி 21December 20, 2025சனி 20December 19, 2025