சந்திரன் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் வாழ்க்கையில் ஒரே சீரான அதே நேரத்தில் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைபவர்கள். உயர்தர வாழ்க்கையை வாழ்பவர்கள். திடீர் தனயோகம் பெறுவார்கள் தமக்கு மிகவும் வேண்டியவர்களினால் சில பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அதிக நஷ்டம் ஏற்படாது. எது எப்படி இருந்தபோதிலும் கவலையை மறப்பவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுபவர்கள். Category: ஜோதிடம்By admin@powerathmaNovember 25, 2020Leave a commentTags: 11 - ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.DIVINEPOWER AATHMAA .COMதனயோகம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:10 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.NextNext post:12 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.Related Postsராகு 3July 15, 2026ராகு 2July 14, 2026ராகு 1July 13, 2026சனி 22January 22, 2026சனி 21December 20, 2025சனி 20December 19, 2025