சுக்கிரன் :- கோள்கள் எல்லாவற்றிலும் ஒளி மிகுந்தது சுக்கிரன் தான். சூரியன் மறைந்ததும் மேற்கு வானில் தோன்றும். அல்லது சூரிய உதயத்திலும் முன் கிழக்கு அடிவானில் தோன்றும். இது பூமியுடன் சேர்ந்த இரட்டை பிறவி என்றே சொல்லலாம். சூரியனிலிருந்து 10.7 கோடி கிலோமீட்டர் சூரியனை ஒரு முறை சுற்றிவர 225 நாள் தன்னைத்தானே 30 நாளில் சுற்றுகிறது. சனி :- நம் முன்னோர்களுக்கு கடைசியாகத் தெரிந்த கோள்தான் சனி – சூரியனுக்கு 141.8 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது சூரியனை சுற்றிவர 29 அரை ஆண்டு ஆகிறது. தன்னைத்தானே 10 மணி 14 நிமிடத்தில் சுற்றுகிறது. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaAugust 22, 2020Leave a commentTags: divine power athmaசனி :-சுக்கிரன் :- Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் செவ்வாய் :-புதன் :-வியாழன் ( குரு ) :-NextNext post:முலாம் பழம்Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 16June 30, 2026மேச, விருச்சிக லக்னம்:- நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 15June 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 14June 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 13June 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 12June 26, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026