செவ்வாய் :- செந்நிறமானது, புதனைவிட சற்று பெரியது சூரியனில் இருந்து 22.7 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது சூரியனை சுற்றி வர 687 நாள் தன்னைத்தானே 24.87 நிமிடங்களில் சுற்றுகிறது. இங்கே பல எரிமலைகள் உள்ளன. புதன் :- சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. இது சூரியனுக்கு 5 கோடி 80 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய உதயத்திற்கு முன்னரோ அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு சற்று பின்னரோ புதனை வானத்தில் பார்க்கலாம். இது சூரியனை சுற்றிவர 88 நாள் வியாழன் ( குரு ) :- சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரியது வியாழன். சூரியனுக்கு 77.3 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனை ஒரு முறை சுற்றி வர 12 ஆண்டுகள். இது தன்னைத்தானே 9 மணி 50 நிமிடத்தில் சுற்றுகிறது. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaAugust 21, 2020Leave a commentTags: divine power athmaபுதன்வியாழன் ( குரு ) :- Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:வளர்ச்சின்னா என்னNextNext post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் சுக்கிரன் :- சனி :-Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 16June 30, 2026மேச, விருச்சிக லக்னம்:- நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 15June 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 14June 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 13June 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 12June 26, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026