தீமைகளை நீக்குவதற்கும் நான் முயலவில்லை ,
ஆனால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக நமது முன்னோர்கள்
மிகவும் சிறப்பாக வகுத்துத் தந்துள்ள திட்டத்தைச் செயல்படுத்த முனைந்து
முன் செல்ல வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.
மனிதனின் சார்புத்தன்மை மற்றும் அவனது தெய்வீக இயல்பு போன்ற
வேதாந்த லட்சியத்தை உணர்ந்துகொள்ளப்
பாடுபட வேண்டும் என்று மட்டும்தான் கூறுகிறேன்.
