என்னவென்றால், நம் மக்களே எல்லோரையும் விட மிகவும் ஒழுக்கம் வாய்ந்தவர்கள்,
மிகவும் தெய்வீக மானவர்கள்.
நமது சமுதாய அமைப்புக்களே மனித குலத்தை
மகிழ்ச்சிகரமாக்க, அமைப்பிலும் நோக்கத்திலும் மிகவும் பொருத்தமானவை.
எனவே நான் எந்த சீர்திருத்தத்தையும் விரும்பவில்லை.
