ஆனால் பெரும்பாலான நமது நவீனச் சீர்த்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல்
மேலை முறைகளைக் காப்பியடிப்பவைகளாக உள்ளன.
இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதனால்தான் நமது சமீப காலச் சீர்த்திருத்த இயக்கங்கள் எதுவும்
எந்தப் பலனையும் அளிக்கவில்லை
