நான் முன்பு கூறியது போல்,
முதலில் காலங் காலமாக நாம் பெற்று வந்துள்ள நமது நாட்டின் பண்பைக் பாதுகாக்க முயல வேண்டும் .
பிற நாடுகளிலிருந்து பல விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்,
வெளியிலிருந்து பல பாடங்களை நாம் கற்றாக வேண்டும்
என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
