பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும்
முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல.
முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால்
அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
