லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.
செவ்வாய் இருந்தால்:-புத்திரர் அற்பம், புத்தி சுவாதினம் அற்ற குழந்தைகள்,
பாக்கியம் பிரயோசனப்படாமல் போகுதல்,
இரத்த காயம், விபத்து, தொழிலில் மறைமுக எதிரிகளால் இழப்பு,
அவமானம், நஷ்டம், சகோதர பலம் குறைதல்.
