கடக லக்னம்.
லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.
சூரியன் இருந்தால்:- பிதா தனகுறைவு, கண் கோளாறுகளால் பாதிப்பு,
தந்தை வழி குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடும் சொல்லால் அவமானம்,
குழந்தைகளால் ஈமக்கிரிகை செய்ய முடியாத நிலை,
தாய் சுகம் கெடுதல், மனைவிக்கு இரகசிய நோய்.
