சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்தியை அடுத்த படியாக ஒரு நந்தி காட்சி தரும்.
அது மால்விடை எனப்படும் விஷ்ணு நந்தி.
திரிபுர சம்ஹார காலத்தில்
திருமால் நந்தி வடிவம் எடுத்து
சிவனைத் தாங்கினார் என்பது புராணம்.