1. வயிற்றுச் சதையின் ( ABDOMINAL MUSCLES ) பலவீனம்.
2. பெருங்குடல் சுவரின் சதை வீரியம், நரம்பு ஆட்சி இல்லாமையும் இவைகளின் கெடுதலும்.
வயிற்றுக் குழியின் ( ABDOMINAL CAVITY ) பின் சுவருக்கும்
பெருங்குடல் மெஸோ காலன் ( MESO COLON ) என்ற தெளிவு சதை
மடிப்புகளாய் ஒட்டப்பட்டிருக்கிறது.
மெஸோகாலன் மீது குடல் கனம் விழுவதில்லை.
வயிற்றுச் சுவர் சதைகள் தான்
முக்கியமாய் பெருங்குடல் பாரத்தைத் தாங்குகின்றன.
