ஸர் ஆர்தர்கீர் ( SIR ARTHUR KEITH ), ஆபரேஷன் செய்து கொண்ட பதினைந்து நபர்களைப்
பரிசோதித்து அதிருப்தி அடைந்தார்.
இக் காரணம் பற்றிச் சிறுகுடல்மாறுவதற்கு ஆரம்பித்தாம்.
இது குறுகித் தடித்து பெருங் குடலைப் போல் பார்வையில் வளர்ந்து விட்டதாம்.
டாக்டர் ஹர்ஸ்ட் ( Dr. HURST ), அவர்களின் ஆபரேஷன் ஆராய்ச்சிப்படி,
ஜீரண சக்தியைக் கெடுத்து விடுகிறதாம்.
விஷம் ஏற்பட்டால், சிறுகுடல் முழுவதும் பரவ இடம் கொடுக்கிறதாம்.
