இ று க் க ம் –
ஒரு முக்கிய விஷயம் கவனிக்கப்பட வேண்டும்.
வயிற்றுக் குழியின் சதைச்சுவர்கள் சதா உள்ளடங்கிய கருவிகளை அமுக்குகின்றன.
மேலே அமைந்திருக்கும் “ டயாப்ரமும் “ ஒவ்வொரு சுவாச உள்ளிழுப்புக்கும் கீழிறங்கி,
வயிற்றுக்குழியில் அமைந்த கருவிகளை அமுக்கி
இக்குழியில் வெளிச்சதைகளால் உண்டாக்கப்பட்ட இறுக்கத்தை அதிகப்படுத்துகின்றன.
இந்த கூடத்தில் இக்குழியில், இவ்வளவு வைபவத்துடன்,
மலத்திற்கு ராஜாவாய் நிற்கிறது பெருங்கடல்,