மாணவர்களுக்கு, மேல் படிப்பாளர்களுக்கு
எழுதல் 4 மணி அதிகாலை நித்தியக்கடன் 4.30 மணி வரை
படித்தல் 6 மணி வரை
ஆசனப் பிராணயாமம் 7 மணி வரை
ஸ்னானம் துதிக்குப் பின் பால் 7.30 மணிக்குபடித்தல், உணவு காலம் வரை
பகல் 9 லிருந்து 10 மணிக்குள் போஜனம்
சத்துள்ள சிற்றுண்டி 2 லிருந்து 3 மணிக்குள்
ஆட்டம், பொழுது போக்கு 5 லிருந்து அல்லது 6 லிருந்து 6.30 வரை
படித்தல், இரவு உணவு இரவில் உண்ணல்
8 அல்லது 8.30 மணிக்கு படித்தல்,
நித்திரைக்குச் செல்லும் காலம் வரை
10 மணிக்கு நித்திரைக்குச் செல்லுதல்.