கால் மணி நேர அவசரத் திட்டம்,
சர்வாங்காசனம் 5 நிமிடம்,
மத்ச்யாசனம் அரை நிமிடம்,
சிரசாசனம் 5 நிமிடம்,
சவாசனம் 1 அரை நிமிடம்,
நாடி சுத்தி 3 நிமிடம்.
ஒரு மணி நேரக் காலத்திட்டம்,
தினசரி பயிலுவதற்கும்,
அரை மணி நேர சிக்கனத் திட்டம் தேவையானால், சில சமயங்களுக்கும்,
கால் மணி நேர அவசரத் திட்டம் வெகு அபூர்வமாகவும் கையாள வேண்டும்.