உணவு — மிதம் — மிதமாக தேவைக்குகந்தவாறு உண்ண வேண்டும்.
ஹிதம் — உடலுக்குகந்தவாறு இருக்க வேண்டும்.
மேத்யம் — சுத்தமானதாக, உன்னதம் பெற்றதாக சத்துள்ளதாக இருக்கவேண்டும்.
ஓய்வு — மிதம் — அமிதமான ஓய்வு சோம்பலாகும்.
ஹிதம் –நன்மை தரக்கூடியதாக இருக்கவேண்டும்.
ஓய்வு சங்கம், இடம் தன்மை என்பவைகளால் பாதிக்கப்படும். சினிமா, டிராமா கொட்டகை, சூதாடும் இடம், சாக்கடை முதலிய அசுத்த நிலம்,
உகந்த ஆட்டம், கலை, கானம் சம்பந்தமற்றவையே ஹிதம்
ஓய்வாகாது.
மேத்யம் — சுத்தம், உன்னதம், அற்ற ஓய்வே, பிணிக்கும் அசுத்தத்திற்கும் கவலைக்கும் வழி ஏற்படுத்தும், இது
மேத்யமான ஓய்வாகாது.