அரிசி,கோதுமை,ராகி தானியங்கள் — சுமார் 10 அவுன்ஸ்
வேறு தானியங்கள் — சுமார் 5 அவுன்ஸ்
பால் — சுமார் 8 அவுன்ஸ்
பருப்புகள் — சுமார் 3 அவுன்ஸ்
காய்கள் — சுமார் 6 அவுன்ஸ்
கீரைகள் — சுமார் 4 அவுன்ஸ்
எண்ணெய்கள் — சுமார் 2 அவுன்ஸ்
பழங்கள் — சுமார் 2 அவுன்ஸ்
இந்த உணவுச் சேர்மானம்
சுமார் 2600 உஷ்ணப் பிரமாணம் கொடுக்கும்.