ரிஷப லக்கினம். “விடைதனிலுதித் தோற்கிரவியுஞ்சனியு மிக்க வர்சனி யிறையோகன் படிமிசை மதிபொன் சுக்கிரன்பாவர் பனிமதி பொன் குசனிவர்கள் மடியுமாரக ராகம் புந்தியோ கொல்லான் மாடிகருட னெவரேனும் அடையினுங்கண்ட காலமேன்றாய்ந்திங் கறைகுவர் சோதிட முணர்ந்தோர்” ( யவன காவியம் ) “குரு வெள்ளியிந்து கொண்டாடக் கொடியவர் மருவு சுபக்கோண் மந்தனென்றூழ் திருவுமா யோகங்கொடுப்பான் சனி யருவனாமெனவே ஆகுமெனப்பாவாயறி. குரு மதலாய்க் கூறுகின்றகோட்களே கொல்லும் மருவினைய ராராயினென்றுந் – தெரியும் படியிடப் வோரையினிற் பார்மிசையிற்றோன்றும் முடியுடையார் கட்குமொழி.” ( தாண்டவ மாலை ) “களமே ரிஷபஞ் சென்மித்தோர் கரசன்புகர் சூரியன்மூவர் உளவாம் பாவி கதிர்தனியு முயர்ந்தசுபனாம் யோகங்கள் வளமார் புகுருந்தான் குடும்பமாரகத் தோணாம்பாவி புளகார்குத தலையுறுங் கொங்கைபூவைக் குரலாரும் மானே” ( ஜாதக அலங்காரம் ) “தன்னிடப் லக்கினத்தைச் சாரச் சனித்தவர்க்குப் பன்னுமதி பொன்புகரும் பாவியாம் மன்னிரவி காரியந்தானல்லவர்கள் காண் சனியன் மாத்திரந்தான் சாரரசர் யோகம் தரும் ” தருகுருவும் செவ்வாயும் சார்ந்தமதியும் வருமாரகனாக வாட்டி வெருவியிடக் கொன்றிடுவர் புந்திகொல்லோன் கூறுதிசை தன்னிலுந்தன் நன்றறிவாய் சொன்னே நயந்து ” ( சந்திர காவியம் ) Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 9, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMசந்திர காவியம்ஜாதக அலங்காரம்தாண்டவ மாலையவன காவியம்யோகம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் :-NextNext post:கோள்களின் கோலாட்டம் – 1.7 12லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம் 2Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024