ரிஷப லக்கினம். “விடைதனிலுதித் தோற்கிரவியுஞ்சனியு மிக்க வர்சனி யிறையோகன் படிமிசை மதிபொன் சுக்கிரன்பாவர் பனிமதி பொன் குசனிவர்கள் மடியுமாரக ராகம் புந்தியோ கொல்லான் மாடிகருட னெவரேனும் அடையினுங்கண்ட காலமேன்றாய்ந்திங் கறைகுவர் சோதிட முணர்ந்தோர்” ( யவன காவியம் ) “குரு வெள்ளியிந்து கொண்டாடக் கொடியவர் மருவு சுபக்கோண் மந்தனென்றூழ் திருவுமா யோகங்கொடுப்பான் சனி யருவனாமெனவே ஆகுமெனப்பாவாயறி. குரு மதலாய்க் கூறுகின்றகோட்களே கொல்லும் மருவினைய ராராயினென்றுந் – தெரியும் படியிடப் வோரையினிற் பார்மிசையிற்றோன்றும் முடியுடையார் கட்குமொழி.” ( தாண்டவ மாலை ) “களமே ரிஷபஞ் சென்மித்தோர் கரசன்புகர் சூரியன்மூவர் உளவாம் பாவி கதிர்தனியு முயர்ந்தசுபனாம் யோகங்கள் வளமார் புகுருந்தான் குடும்பமாரகத் தோணாம்பாவி புளகார்குத தலையுறுங் கொங்கைபூவைக் குரலாரும் மானே” ( ஜாதக அலங்காரம் ) “தன்னிடப் லக்கினத்தைச் சாரச் சனித்தவர்க்குப் பன்னுமதி பொன்புகரும் பாவியாம் மன்னிரவி காரியந்தானல்லவர்கள் காண் சனியன் மாத்திரந்தான் சாரரசர் யோகம் தரும் ” தருகுருவும் செவ்வாயும் சார்ந்தமதியும் வருமாரகனாக வாட்டி வெருவியிடக் கொன்றிடுவர் புந்திகொல்லோன் கூறுதிசை தன்னிலுந்தன் நன்றறிவாய் சொன்னே நயந்து ” ( சந்திர காவியம் ) Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 9, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMசந்திர காவியம்ஜாதக அலங்காரம்தாண்டவ மாலையவன காவியம்யோகம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் :-NextNext post:கோள்களின் கோலாட்டம் – 1.7 12லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம் 2Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 10May 14, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 9May 13, 2026நட்சத்திர எதிரிடையில் நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 8May 12, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 7May 11, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026