மகாமுத்ரா —
உசர்ட்டாசனத்திற்கு மாற்று ஆசனம்.
வஜிராசன நிலையில் கைகளை
முதுகின் பின்புறம் படத்தில் காட்டியபடி கட்டிக் கொண்டு,
தலையைத் தரையில் தொடும்படி முன்னால் குனியவும்.
உடலை 3 மடிப்புகளாக வளைப்பதால்
உடல் விறைப்புத்தன்மை குறையும்.
சாதாரண மூச்சு.
20 எண்ணும் வரை இருந்தால் போதுமானது.
3 முறை செய்யவும்
.பலன்கள் —