துலாம்.
1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம்–
வீதியின் நடுவில் உள்ள கடையை உடையவனும்
தராசை கையில் தாங்கியவன்,
சாமான்களை எடை போட்டு நிறுப்பதிலும்,
படியால் அளப்பதிலும் சமர்த்தன்,
சுக்கிரன் நாயகன்
ஸ்திரீ கிரகம்
பலம் – கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — நரபட்சிதிரேக்காணம் –
கழுகு முகம்.
பசிதாகம் உள்ளவன்,
பாத்திர பண்டங்களில் அதிக பழக்க வழக்கமுள்ளவன்.
மனைவி, குழந்தைகளை மனதில் சதா சிந்தித்துக் கொண்டு இருக்கும்
சனி நாயகன்
ஆண் கிரகம்
பலம் தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நாற்கால்திரேக்காணம்–
சுவர்ணமயமான பானப்பை கவசம் இவற்றை உடையவன் .
ரத்திரனங்களால் அலங்கரிக்கப்-பட்டவன்.
குரங்கின் ரூபம் உள்ளவன்,
பழம், மாமிசம் உண்பவன் ,
வேட்டைக்கு செல்பவன்,
புதன் நாயகன்,
அலி கிரகம்
பலம் பாதம் வரை.