லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.
சனி இருந்தால்:-ஆயுள் பீதி, அங்க ஹீனம், மரணத்திற்கு ஒப்பான வேதனையை நித்தமும் அனுபவித்தல்,
மனைவியை பிறர் கொண்டு செல்லல்,
திருமணத்தினால் அவமான, இல்லறத்தினால் சுகம் கிட்டாமை.
