“கன்னி லக்கினத்தக்கசுரருக்கிறைபொன் காரியுஞ்சுபர்மதியரிசேய் மன்னிய மூவரசுபராங்கவி மாலுமேயோக காரகராம் உன்னியவன்னோர்மருவினுமதிக யோகமே தரவரவசுபர் பன்னுமாரகராமாரகத்தானப் பதிவரிற்கண்டமாம்பலனே ” (யவன காவியம் ) செவ்வாயுஞ் செம்பொன்னுஞ்சேரா மதியுமிவர் செவ்வாயர் வெள்ளி விளம்புங்கால் – ஒவ்வசுபன் பார்ப்பவனும் பங்கய்மா வைரிமைந்தன்னானிவர்கள் ஆர்ப்பொருமாயோகத்தாராங்கு ” (தாண்டவ மாலை ) “மாதேகன்னி சேய்மதிபொன் மன்னும் பாவர் புதன் சுபனாகும் காலேயோகம் புந்திபுகர் ” (ஜாதக அலங்காரம் ) மேற்கண்ட கவிகளின்படி 1 – 10 – க்கு புதனும், 2, 9 – க்கு சுக்கிரனும் 5 – 6 – க்கு சனியும் ஆதிபத்தியம் பெறுவதால் இந்த கன்னி லக்கினக்காரர்- களுக்கு இவர்கள் யோக பலன்களைத் தருவார்கள் என்றும், குரு 4 – 7 – க்கும்,செவ்வாய் 3 – 8 -க்கும், சந்திரன் 11 – க்கும், சூரியன் 12 – க்கும் ஆதிபத்தியம் பெறுவதால் இவர்கள் தீமையான பலன்களைத் தருவர் எனவும், யோக கிரகங்களுடன் சேர்ந்த இராகு-கேது யோக பலன்களையும், தீமைதரும்கிரகங்களுடன் சேர்ந்த இராகு – கேது தீமையான பலன்களையும் தருவார்கள் எனவும் ஜோதிட சுருதிகள் சொல்லுகின்றன. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 23, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகன்னி லக்னம்செவ்வாய்புதனும் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 15NextNext post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்னம் 2Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 16June 30, 2026மேச, விருச்சிக லக்னம்:- நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 15June 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 14June 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 13June 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 12June 26, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026