சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக்
கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.
சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும்.
ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை
திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல்
நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
