லக்கினாதிபதி செவ்வாய் ஆகி அவர் இருந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில்
சூரியன் இருந்தால்:- புத்திரர்களால் இலாபமின்மை தேவையான நேரத்தில் புத்தி செயல்படாமை,
செய் தொழில் நஷ்டம், விரும்பாத தொழில், ராஜ்ஜிய விரோதம்,
அரசாங்க சம்பந்தப்பட்ட செயல்களில் அவமானம்,
தனித்திருத்தல், குடியினால் மனம் பேதலித்தல்.
