லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.
புதன்இருந்தால்:-அம்மான்வர்க்கத்தாருக்கு பிரயோசனம் இல்லாமை
சகோதரர்கள் பிரிந்திருத்தல் நாடோடி
தன் ஊரைவிட்டு வெளியேறுதல்,
சுயஸ்தானத்தில் தங்காமை, வித்தை பங்கம்,
இரகசிய மனவருத்தல்,
நிலையான புத்தி இல்லாமை,
எப்போதும் சுயநலக்காரர்களால் சூழ்ந்திருத்தல்.
