உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ?
அரைக்கிணறு தாண்டுவது ஆபத்தானது.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள்.
உனக்கு நேரமிருந்தால் காலத்திற்காகக் காத்திருக்காதே
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ?
அரைக்கிணறு தாண்டுவது ஆபத்தானது.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள்.
உனக்கு நேரமிருந்தால் காலத்திற்காகக் காத்திருக்காதே