அகம் குளிர முகம் மலரும்.
அகப்பை அறுசுவை அறியுமா?
அச்சம் ஆண்மையைக் குறைக்கும்.
அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்தில் உதவுமா?
அன்புக்கு ஈடு அகிலத்தில் இல்லை.
அகம் குளிர முகம் மலரும்.
அகப்பை அறுசுவை அறியுமா?
அச்சம் ஆண்மையைக் குறைக்கும்.
அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்தில் உதவுமா?
அன்புக்கு ஈடு அகிலத்தில் இல்லை.