கோயிலுக்கு போகிறவர்களின் மனோபாவம் இப்படி இருக்குமோ
வரிசையில் நிற்கும் வரையில் முன்னால் இருப்பவன் நகர வேண்டுமே என்ற எண்ணம்
தன் முறை வந்ததும் சீக்கிரம் நகர சொல்வார்களோ என்ற பரிதவிப்பு
இதில் இறைவனை எங்கே சிந்திப்பது
புண்ணியத்தை எங்கே சேர்த்துக்கொள்வது
