யதார்த்தமான உண்மை –
தந்தைக்கு ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க வேண்டுமென்றாலும்
மகனை பள்ளியில் சேர்ப்பதென்றாலும்
மகளுக்கு திருமணம் நடத்தி பார்க்க _வேண்டுமென்றாலும்
குடும்ப வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் நடக்க வேண்டுமென்றாலும்
பணம் தேவை.
மனிதனின் அன்றாட வாழ்க்கை பணத்துடன் முடிச்சு போட பட்டிருக்கிறது.
பணமானது எப்போதும் மனிதனின் நேர்மையை சோதித்துக் கொண்டே இருக்கும்.
