தர்மத்தின் பல பரிணாமங்களை அறிவதற்கு 14 வித்தைகளை கற்க வேண்டும்
அந்த 14 வித்தைகள் என்பது வேதங்கள் 4, வேதாதங்கள் 6 எழுத்துக்களின் தன்மையையும் உச்சரிப்பையும் விளக்குகிற சிட்சை
இலக்கணத்தை விளக்குகிற சிட்சை இலக்கத்தை விளக்குகிற வியாகரணம்
செய்யுள் விதிகளை காட்டுகிற சந்தஸ்
எந்தெந்த வார்த்தைகள் உருவாகின்றன என்பதை கூறுகிற நிருக்தம்
வான சாஸ்த்திரத்தை விளக்குகிற _சோதிடம், யாகங்களுக்கான உண்டான கல்பம்
இந்த ஆறு அங்கங்களை கொண்டு வேதத்தை சரியாக ஒத வேண்டும்
அதுவே _ஷடாங்கம் அதுவே சடங்கு என்று ஆகிவிட்டது.
இவை போக வேதங்களை ஆராய்ந்து விளக்குகின்ற
ஆழ்ந்த விசாரணை எனும் பொருள் கொள்ள கூடிய பீமாம்சம் தர்க்க சாஸ்திரமாகிய நியாயம்
வாழும் வழியை வரையறுக்கிற தர்ம சாஸ்திரங்கள்
மொத்தம் 14 வித்தைகள் அல்லது கல்வி அல்லது மடங்கள். ஆகும்
