கைத்திறன் இல்லையேல் பிழைப்பு இல்லை.
கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
மனசாட்சி இல்லாதவன் ஒன்றும் இல்லாதவன்.
பட்டவரைக்கும் பலன் உண்டு.
முன் ஏர் போன வழியே பின் ஏர் போகும்.
கைத்திறன் இல்லையேல் பிழைப்பு இல்லை.
கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
மனசாட்சி இல்லாதவன் ஒன்றும் இல்லாதவன்.
பட்டவரைக்கும் பலன் உண்டு.
முன் ஏர் போன வழியே பின் ஏர் போகும்.